| April 02, 2008
| 2203 Views
அவள் முக வாட்டத்தைக் கண்ட மேரி சமாளிக்கும் விதமாகச் சொன்னாள். அவருக்கு ஆனந்தின்னா உயிரு. மகள் போன துக்கத்துல அப்படி நடந்துகிட்டார்...""
Read more
| April 02, 2008
| 1813 Views
என்ன எப்ப பாரு அக்காவோட செல்லையே கையில வச்சுகிட்டு இருக்கீங்க" புனிதா போட்டு உடைத்து விட்டாள்."
Read more
| March 27, 2008
| 2207 Views
ஆகாஷின் வெறுப்பை நினைக்கையில் அவள் மனம் வாடியது. அதனை அப்போதைக்கு மறக்க வேண்டி டேவிட்டை ஆர்த்தி கேட்டாள். அங்கிள், எங்கம்மா எந்த மாதிரி டைப்?""
Read more
| March 27, 2008
| 1988 Views
டேய்.. செல்லம்.. உனக்கு என்ன வேணும்டா.. சொல்லு.. உன் அட்ரஸ் கூட எனக்குத் தெரியாதுடா.. பிளீஸ்.. உன்னை நேர்ல பார்க்கணும்போல இருக்குடா.. உன் வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்ரா..""
Read more
| March 17, 2008
| 1864 Views
பஞ்சவர்ணம் காரணமில்லாமல் சந்தேகப்படும் நபர் அல்ல. அதுவும் அதை மூர்த்தியிடம் சொல்கிறாள் என்றால் ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். என்ன அது?
Read more
| March 17, 2008
| 1803 Views
சாப்பாட்டு நேரம் முடிந்து என் இருக்கையில் அமர்ந்தேன். கை அனிச்சையாய் செல்லை மேஜை மேல் வைத்தது. இது புனிதாவின் கைபேசி.
Read more
| March 10, 2008
| 2280 Views
மூர்த்தி மாடிப்படியிலேயே சிறிது நேரம் சிலையாக நின்றான். கிட்டத்தட்ட ஆர்த்தியின் நிலையில் தான் தானும் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது.
Read more
| March 03, 2008
| 1689 Views
கார் திடீர் என்று வேகம் குறைய சிவகாமி எதிரே ஏதாவது வாகனம் உள்ளதா என்று பார்த்தாள். இல்லை. தெருவின் ஓரமாக ஒரு இளம் பெண் நடந்து கொண்டிருந்தாள்;
Read more
| February 26, 2008
| 1915 Views
ஆர்த்திக்கு அப்பா தன்னிடம் வைத்துள்ள பாசத்தை அவர் வார்த்தைகளை விட அவர் முகபாவனை மூலம் அதிகமாக உணர முடிந்தது.
Read more
| February 19, 2008
| 2165 Views
ஆகாஷ் அடுத்த கேள்வியை மிகவும் கவனமாகக் கேட்டான். நீங்க எல்லாம் இருந்தும் ஏம்மா போக விட்டீங்க?""
Read more