|
|1942 Views
அழைப்பு மணியை அடித்தேன். மணியை நான்கு வீடுகள் தள்ளி நிற்கச் சொன்னேன். சூழ்நிலை பார்த்து அழைப்பதாய் சொன்னேன்.
Read more
|
|1762 Views
ஓடிப் போய் அவளை அணைத்து தைரியப்படுத்த ஓரடி வைத்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான். மனம் இரண்டாகி நின்றது.
Read more
|
|1865 Views
வேறொரு பெண் பின்னால் அவள் மறைந்து கொள்வதைப் பார்த்த போது அமிர்தம் சந்தேகத்தோடு எட்டிப் பார்த்தாள்.
Read more
|
|2311 Views
எனக்கு தலை சுற்றியது. சைபர் கிரைம் என்று கண்ட நியூஸ் படித்திருந்ததில்.. இதை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று புரிபடவில்லை.
Read more
|
|1855 Views
மகளிடம் தேவையில்லாமல் எதையோ சொல்லி இந்தக் கேள்வியை வரவழைத்து விட்டோம் என்று யோசித்ததாக ஆர்த்திக்குத் தோன்றியது.
Read more
|
|1977 Views
ஊஹூம். இப்போது அவளிடம் எதுவும் பேச வேண்டாம். அவனை ஒரு வழி செய்து விட்டு பிறகு இவளிடம் மன்னிப்பு கேட்கலாம்.
Read more
|
|1988 Views
இந்தக் கேள்வி அவனுக்குப் பிடிக்கவில்லை போல ஆர்த்திக்குத் தோன்றியது. இல்லை என்ன பதில் சொல்லலாம் என்று யோசிக்கிறானோ?
Read more
|
|2092 Views
ராக வினோதங்கள் நடன சந்தோஷங்கள்.. பாட்டு அவருக்குப் பிடித்த பாட்டு. இரு குரல்களிலும் பாடியதும் அவருக்கு ஒரே குஷி.
Read more
|
|3345 Views
கணவன் தன்னிடம் பேசியதைக் கேட்டு ஏதோ உலுக்கியதைப் போல பதறி இயல்பு நிலைக்குத் திரும்பிய மேரி என்ன கேட்டீங்க" என்றாள்."
Read more
|
|2200 Views
பாயசம் ரசிக்கிற மூடில் நான் இல்லை. ஒரு அண்டா பாய்சன் இருந்தால் மெசேஜ் அனுப்புகிற தடியனுக்கு ஊத்திக் கொடுத்து விடுவேன்.
Read more