முதல் மாடியில் 108 அறையில் விற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது சார். அந்த அறையில் அவன் அரை மணி நேரமாவது இருந்திருப்பான் என்று நம் ஆட்கள் சொன்னார்கள். அந்த அறையில் ஒரு கிழவர...
முந்தினநாளே தன் பிறந்தநாளுக்குத் தான் ஒரு சர்ப்ரைஸ் தரப்போவதாகவும் காலையில் அவளுடன் பெற்றோர் இருவரும் இரண்டு மணி நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் சொல்லி வைத்துவிட்டாள்
அழகாய் இருக்கிறாள். நல்ல பெண்ணாய் இருக்கிறாள். நீ இனி தாமதிக்காதே. அவளை மாதிரி ஒரு நல்ல பெண் உனக்கு கிடைக்காது. சீக்கிரமே அவளைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடு
ஏதாவது குடும்ப விவகாரம் அல்லது தாயின் ஆரோக்கியக் குறைவு போன்ற விஷயங்கள் இருந்தது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று காலை ஆச்சார்யா மனைவியிடம் பேசி முடித்து உடனடியாக அவன்...
அவன் தன்னிடம் கைகட்டி நின்று பேசுவதைப் பார்த்து வேதனையாய் இருந்தது. யுவனுடன் அந்த வளாகத்துக்குள் உலவிவர ரிசப்ஷன் பெண்ணிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வெளியில் வந்தாள் யமுனா.
உங்களை இனி என்னால் மறக்க முடியும் என்று தோணலைம்மா. எத்தனை உயரத்திலிருந்து நான் மறுபடி விழுந்தாலும் அது நடக்காதும்மா. இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல. அடுத்த ஜென்மத்திலும் கூடத...
யமுனாவுக்கு இருக்கிற பிரச்சினையில் விக்ரம் தன் பங்குக்கு எதுவும் சேர்த்துவிடக்கூடாது என்ற அக்கறையில் இனி தன் கேலிப் பேச்சினை நிறுத்திக் கொள்வதோடு அவர்களிருவரையும் சந்திக்...
நான் காணாமல் போனதில் இருந்து அந்த வீடு ஏதோ இழவு வீடு மாதிரி இருக்கிறது. உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு அந்த மாதிரி ஒரு துக்ககரமான சூழ்நிலையில் உங்களைத் தள்ள அவன் ஆசைப்பட...
உங்களுடைய ஒரு குழந்தை காணாமல் போய் விட்டது. அவனுக்கு நீங்கள் கிடைக்கவில்லை. அது விதி. உங்களுடைய இன்னொரு குழந்தை உங்களுடனே தான் இருக்கின்றான். ஆனால் காணாமல் போன குழந்தையைய...