சாரதா ஆனந்திடம் அவசரமாய் சொன்னாள். “ஆனந்த், அவனை ஜாக்கிரதையாய் பார்த்துக் கொள். எனக்காக இவர்களிடம் அவனை அனுப்பி விடாதே.என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள்........”
அக்ஷயை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமில்லை என்பதால் மகேந்திரன் அவனிடம் பொய் சொல்லி இருக்க வாய்ப்பில்லை என்பதும் ஆனந்திற்கு உறைத்தது. அவன் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில்....
இன்று அவர் வைத்திருக்கும் பணம் பல கோடிகள். இப்போதெல்லாம் எத்தனை பெரிய அநியாயங்கள் நடந்தாலும் அவர் அலட்டிக் கொள்வதில்லை. அதில் எத்தனை சம்பாதிக்கலாம் என்றே கணக்கு போட்டார்.
மகேந்திரன் எச்சிலை மென்று விழுங்கினான். அக்ஷயின் கை அவனது தோளை லேசாக இறுக்கியது. மகேந்திரன் இனி தாமதிப்பது ஆபத்து என்று உணர்ந்து அவசர அவசரமாகச் சொன்னான். “எனக்கு... எனக்...
ஆபிசில் நீ எல்லாரையும் வேவு பார்க்கிறவன் என்கிறார்கள். நீ ஆச்சார்யாவிடமும் நெருக்கமாக இருந்தவன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் நீ சொல்வதை என்னால் நம்ப முடி...
இரும்புத் திரை உடைந்துவிட்டாலும் இன்னும் ஒரு பனித்திரை மிச்சமிருப்பது இருவருக்குமே புலப்பட்டது. இருப்பினும் அவர்களின் இணைய நட்பு இறுகிக் கொண்டே வந்தது.