இதெல்லாம் பழைய கதை. எனக்குத் துணிச்சல் போதாமல் அப்புறம் சமர்த்தாய்ப் படிப்பு முடித்து, அப்பா அம்மா பார்த்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு, பிறந்த பெண்ணுக்குக்...
அம்மா காத்திருந்தாள். இங்கிருந்தே தெருமுனை வரை ஒரே நீள்ரோடு. விளக்குகள் சீராய் எரிந்து கொண்டிருந்தன. மழை பெய்து கொண்டிருந்தது. தண்ணீர் தேங்காத தார்சாலைதான். அம்மா குடையை...
அழகுணர்ச்சி மிக்கவள் அம்மா. ஷீலாவின் உடைகளையும் லேட்டஸ்ட் பாஷன்படி அவளுக்கு எது எடுப்பாக இருக்குமோ அதைப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பாள். வண்ணங்கள் பற்றி நன்றாக அம...
பார் இவர்களை, சின்ன வயசில் பெரிய மனிதப் பொறுமையுடனும் விவேகத்துடனும் இவர்கள் நடந்து கொள்கிறார்கள். நான்... பெரிய மனிதன் என்றாலும் சின்னவர்களின் வறட்டு கௌரவத்துடனும் ப...
மருதுவின் மனம் நிலையின்றித் தவித்துப் போக... மந்தைக்கு முன்னால் போட்டிருந்த பட்டியக் கல்லில் அமர்ந்து கொண்டான். ஈரமாய்க் காற்று அழுத்திய போது துண்டை எடுத்துக் காதுகளை மறை...
புரொபஸர் தமது சாமான்களை வைத்துக் கொண்டிருந்த மறைவிடத்திலிருந்து ஒரு சிவப்பு நாய்க்குட்டி ஓடி வந்து லோச்சியையே சுற்றிச் சுற்றி நின்றது. என்னைப் பார்த்து அவசரமாகப் போகும்பட...
அன்றைக்கும் அவள் தாமதமாக, மனம் நிறையச் சுமையுடன் வீடு திரும்ப வேண்டியதாகி விட்டது. வாழ்க்கைத் தண்டவாளத்தில் இருந்து பிறழ்ந்து விட்டவர்கள் ரயில் தண்டவாளத்துக்கு வந்து...