எல்லோரும் கொல்லெனச் சிரித்தார்கள். பீர்மாவின் முகம் சுண்டிப் போனது. மகன் கண்களில் கண்ணீர் வருமளவு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். பீர்மாவுக்கு அழுகை வந்துவிட்டது.
. கூழுப்பிள்ளை கிட்டவந்து பதறப் பதறப் பார்க்கிறார். சின்னச் சின்னக் கற்களாய்ச் சிலை பரவிக்கிடந்தது. ஊர் ஜனம் கூடி விட்டது. கூழுப்பிள்ளைக்குக் கண்கள் பொங்கி வந்தன. கிறுக்க...
ஊரிலேயே அவர்கள் வீட்டு ஆள்களுக்கு மட்டும் நெஞ்சுக்குக் கீழே பானையைச் சாத்தி வைத்ததுபோல் வயிறு இருக்கும். வெகு ஆள்கள் இந்த அதிசயங்களைப் பார்த்து விட்டுத்தான் ‘கூழுப்பிள்ளை...
சரி! விடியனெ வரப்போ மூக்கனெ வண்டியைப் போட்டுக் கிட்டு வரச்சொல்லும். சந்தைக்குப் போக வேண்டாம்?" என்றார். சொல்லிவிட்டு, கொடுங்கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு கண்ணை மூடிக...
ஸ்ரீ பிள்ளையவர்களின் முகம் தேஜஸ் கீஜஸ் என்ற தொந்தரவெல்லாம் பெறாவிட்டாலும் அவர் ஒரு சித்தாந்தி. பற்றுவரவு கணக்கு அவருக்கு வாழ்க்கையின் இரகசியங்களை எடுத்துக் காண்பித்து...
அம்மா என்றொரு அன்பு மகா சமுத்திரம். அம்மா.... என அவன் வாய் முணுமுணுக்கிறது. எங்களுக்கு மட்டுமா அவள் அம்மா... அலுவலக நண்பர்கள், கல்லூரி சிநேகிதர்கள் அத்தனை பேருக்கும்...
அவன் வண்டி ஒழுங்காக ஓடும் வரை ஏன் கவலைப் படுகிறான்?. தன் ஸ்தானம் பற்றிய பிரக்ஞை உள்ள மாமியார், எங்கள் ஸ்தானங்களை அலட்சியப் படுத்துவானேன், என்றிருந்தது சுமதிக்கு....
நிமிர்ந்து அவன் முகத்தைக் கிட்டத்தில் பார்த்தாள். இவன் எத்தனை அழகாய் இருக்கிறான்... என்று ஒரு வெட்கத்துடன் நினைத்துக் கொண்டாள். அவளது கூந்தல் மலர்களில் ஒன்று சிதறி அவன் ம...
வேலைக்குப் போன புதிதில் அவளிலிருந்து கடல் போல் வார்த்தைகள் பொங்கி அலைபோல் நாலாபுறமும் சிதறித் தெறித்தன. இத்தனை நாள் துக்கமும் கரைந்துருகிக் கசிவது போலத் தெரிந்தது. வாய் வ...