இந்த இடத்தில் லாவண்யா நிறுத்தினாள். பிறகு மெல்ல “நெருப்பு நெருப்பு” என்று ஆரம்பித்தவள், “நெருப்பு நெருப்பு நெருப்பு” என்று வால்யூமைக் கூட்டிக் கொண்டே போனாள்.
“என் சொமயக் கொறைக்யப் போறியா? நாளைலயிருந்து கம்ப்பெனிப் பொறுப்ப நீ எடுத்துக்கிட்டு என்ன ரிலீவ் பண்ணப் போறேங்கற. நா இன்னிக்கே ரெடி. வா வந்து இந்தச் சேர்ல ஒக்காரு.”
தமிழ்நாட்டுக்காரனாத் தெரியலை. பார்த்தா வடநாட்டுக்காரனா இருக்கலாம்னு தோணுது. ஆனா தமிழைத் தப்பில்லாம பேசறான்...நல்லாப் படிச்சவன் மாதிரி தான் இருக்கு. பார்த்தா அவன் இந்தத் த...
திடுதிப்பென்று ஒரு கணக்கில் அவன் வீட்டில் தங்காமல் வெளியே திரியப் பிரியப் பட்டான். எதோ புண்ணியத்துக்கு என்று இடுப்பில் சுற்றிய வேட்டி. தாடியும் மீசையும். வாரம் ஒருமுறை...
கடல் பார்க்க அப்படியே உட்கார்ந்திருந்தான். ஓ..ஓவென்று கடலின் பேச்சு. வார்த்தைகளை விட ஒலிகள், ஒலிக்குறிப்புகள் சிலாக்கியம். சொற்கள் அல்ல, சமிக்ஞைகளின் நேர்மை நல்ல...