கதை

எதையும் மனதில் போட்டுக் கொள்ளாமல், எந்தச் சுரணையும் இல்லாமல், விட்டேற்றியாக இருப்பவன் எந்த மனிதக் கணக்கில் சேர்த்தி என்று கொள்ள முடியும்?
Read more

''ஆமாம்! கடைகளை திறந்து வெக்கச் சொல்லிட்டு உதைக்க உதைக்க போலீஸ்காரன் வேடிக்கை பார்த்துக்கிட்டிருப்பான்!''- ஒரு கீரைக்காரக் கிழவியின் கமெண்ட்.
Read more

என்னோட சம்பாத்தியத்ல வாங்கற மோப்பட்ல ஒன்ன ஒக்காத்தி வச்சுக் கூட்டிட்டுப் போறது தான் எனக்கு சந்தோஷமா யிருக்கும். ஏன்னா....''
Read more

வழக்கு முடியும்வரை வளர்மதியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. எப்படியும் ஒரு மாதமாவது உள்ளே தள்ளிவிட வேண்டியதுதான். உறுமியது பழி வாங்கும் பெண் மனது.
Read more

நா இஞ்ஜினியரிங் படிக்காட்டிப் பரவாயில்ல. தம்பி, தங்கச்சி ரெண்டு பேரையும் நல்லாப் படிக்க வச்சி ரெண்டு பேரையும் இன்ஷா அல்லா, இஞ்ஜினியராக்கிருவேன்
Read more