நீரின் அடிப்படை மூலம்போல் ஒளிர்கின்ற ஒளி நானே. வருணன் நானே. எங்கே எதைத் தேடி எடுக்கப் போகிறீர்கள்? வராக அவதாரமாய் மூக்கைத் தேய்த்துக் கொண்டு என்ன தேடுகிறீர்கள்?
பாவம்.. அம்மாவுக்கான வைத்தியச் செலவு அதன் எல்லையைத் தாண்டிவிட்டது. அதனால் தினசரி வீட்டு நிலைமைகூடப் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மனக்குமுறலாய் எதிரொலித்து விட்டது.
ஒன்பது வருஷ வியாபார வாழ்க்கையில் முடங்கிக்கிடந்த என்னுடைய கற்பனை வளத்தையும் படைப்புத்திறனையும் நீவிவிட்டு நிமிர்த்தலாம். கதைகள் கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பலாம்
இவர்களைக் கடந்து நடந்து போனவர்களில் கிட்டத்தட்ட எல்லாருமே இந்தக் காட்சியைப் பார்த்துப் போனாலும், இவள் யாரையும் ஏறெடுத்துப் பார்க்கிற மனநிலை இல்லாமலிருந்தாள்.
அப்பா செத்துப் போனார். அம்மா செத்துப் போனாள். அவர்களின் ஆயிரம் சாபங்கள் என்னை நரகக் குழிக்குள் அமிழ்த்தி வதைக்குமோ? சிரிப்பாய் இருக்கிறது. சொத்து பத்தெல்லாம் எப்படியோ எங்...
விநோதமாய் அதன் பிறகு தவறாமல் வேலைக்கு வந்தான். பகலில் குடித்துவிட்டுக் கிடப்பானாம். கணவனாய், குடும்பத் தலைவனாய் எந்தப் பங்கும் செய்யாத மனிதனை வைத்துக் கொண்டு செந்தூரம...
குடிசை தீப்பத்திக்கிச்சு. இவன் மட்டும் வெளியே இருந்தாலே பொழைச்சுக்கிட்டான் அப்படியே வுட்டா சோறு தண்ணி இல்லாம அலைவான். பிச்சை எடுப்பான், சரி, நம்ம தொழிலைக் கத்துக்...
நா பெத்த புள்ளயாச்சே, என் செல்லமாச்சே, அந்த திண்டுக்கல் ரோடு க்ளினிக் அட்ரஸ் குடுங்க, நீங்க ஆஃபீஸ்லயிருந்து ஃபோன் பண்ணி, சாயங்காலம் ஆறு மணிக்கி அப்பாய்ன்ட...