| December 19, 2012
| 1599 Views
எனக்கு இது இரண்டாவது தேர்வு. முதலாவது, மூன்று நாட்கள் முன்னதாக முடிந்து விட்டது. அதைச் சரியாகவும் எழுதவில்லை.
Read more
| December 13, 2012
| 2298 Views
நீள நெடுக விரித்துப் போட்ட தலையோடு அலறியடித்துக் கொண்டு ஓடியது அந்தப் பெண்‚ எங்கள் கணக்கு வாத்தியாரின் மூன்றாவது பெண் சியாமளா தான்
Read more
| December 13, 2012
| 1781 Views
நாங்களெல்லாம் அம்மாவைக் கொண்டு குள்ளமாகப் பிறந்திருக்க, அக்கா மட்டும் எங்கள் அப்பாவைக் கொண்டு உயரமாகவும் உரமாகவும் பிறந்திருந்தாள்.
Read more
| December 06, 2012
| 2211 Views
கை நகங்களை எப்பொழுதும் நீட்டமாய், கூர்மையாய் வளர்ப்பான். ஏதாவது ஆபத்து என்றால் கட்டை விரல் நகத்தால் எதிராளி உடம்பில் ஒரு கீறு கீறி விட்டுத் தப்பி ஓடிவிடுவான்.
Read more
| December 06, 2012
| 1868 Views
எப்படி என்றே தெரியவில்லை, அந்தச் சப்தத்தைக் கேட்டு பயந்து கொண்டிருந்தவளுக்கு அன்றிலிருந்து அந்தச் சப்தம் கேட்காதா என்று ஆகி விட்டது.
Read more
| November 28, 2012
| 1891 Views
எல்லாரும் அறிந்தது மணி‚ திருட்டு மணி‚ என் பெரிய அண்ணனின் கிளாஸ்மேட்டாகச் சேர்ந்து, என் அடுத்த அண்ணனோடு படித்து, என்னோடும் வகுப்பில் ஒண்டிக் கொண்டவன்.
Read more
| November 28, 2012
| 2301 Views
யாரோ ஆஸ்த்துமா நோயாளி, சரியாக மூச்சு விட முடியாமல் தொடர்ந்து முனகுவதைப் போல இருந்தது. உற்றுக் கவனித்துப் பார்த்தேன்.
Read more
| November 22, 2012
| 1558 Views
எப்பவும் வந்தருன்னா சுத்தியிருக்கிற அத்தனை பேப்பரையும் ஆஞ்சுபிட்டு? சவடாலா எங்ககிட்டல்லாம் பேசி அளந்திட்டுல்ல போவாரு. அதக் காணலியேன்னு சொன்னேன்....
Read more
| November 22, 2012
| 2430 Views
இப்ப உனக்கே தன்னம்பிக்கை வந்திருச்சு! உனக்கென ஒரு வேலை இருக்கு. கடமைகள் இருக்கு. தங்கை கல்யாணம் இருக்கு. இனிமே சாரம் எதுக்கு?
Read more
| November 18, 2012
| 1410 Views
ஆனாலும் எல்லோரும் நினைத்ததுபோல், வாய்க்கு வந்தபடி குசுகுசுத்ததுபோல் அப்படியென்றும் கழற்றிக்கொண்டு போய்விடவில்லை நாயுடு.
Read more