தாம்பரத்திலிருந்து எக்மோர் செல்லும்போது ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ அடுத்த பக்கமிருந்து காற்றில் வந்தாள். அப்படியே மனசைக் கட்டிப் போடுகிற இசை. குழல் பேசியது, அவரிட...
அம்மாவின் ஆதங்கங்கள் அனர்த்தம். இந்த ஆதங்கங்கள்தான் அவளிடம் கதை கதையாய் ஜனிக்கின்றன போலும்! எல்லா ஏற்ற இறக்கங்களும் அறிந்தவள் அவள். எல்லோரையும் அறிவாள் அவள். எல்லாவற்றையு...
திவ்யாவிற்கு பிரெண்ட்ஷிப் கார்ட் அனுப்பினான். மின்மடலில் தொலைபேசி எண் கொடுத்தான். அவளும் கொடுத்தாள். ஒரே ஒரு முறை போன் செய்தான். திவ்யாவும் அவர்கள் வீட்டினரும் பேசினார்கள...
தனிமை ஒரு பூதம்போல வாய் பிளந்து நின்றது. பெரிய வீட்டைப் பூட்டிவிட்டு எங்காவது போய்விடலாமா என்று தோன்றியது. ஆம்புலன்சுஸிக்குப் பின்னாக ஓடிய செவலை நாய் மனக்கண்ணில் வந்து நி...
திவ்யா எழுதியிருந்த, ' அவசியம் வீட்டுக்கு வாங்க' போன்ற மிகச் சாதாரணமான வரிகளைக்கூட பெரிதாக நினைத்துக் குறுகுறுப்பு கொண்டது ஏனென்று தான் புரியவில்லை குமாருக்கு