ஒரு பழத்துக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்று எண்ணிச் சொல்லி விட முடியும்;. ஆனால், ஒரு விதைக்குள் எத்தனை பழங்கள் இருக்கின்றன என்று யார் சொல்ல முடியும்?
2012 பற்றிய இன்னொரு முக்கிய விஷயம், பண்டைய மாயன் இன மக்களின் காலண்டர் முற்றுபெறும் வருடமும் 2012. ஹு..ம் இப்படியே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சொல்லிக்கிட்டே போறாங்க...
தினமும் ஒரே மாதிரியான உணவு சாப்பிட வேண்டாம். நாளுக்கு நாள் வித்தியாசமான உணவு உட்கொள்வது நல்லது. தினமும் பழமும் காய்கறிகளும் அதிகமாக சாப்பிடுவது மிகச் சிறந்தது.
கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல உள்ள மனத்தை ஒரு நிலைப் படுத்த வல்லது யோகாஎன்பதை மேலை உலகம் அறிவியல் பூர்வமாகவும் அனுபவ பூர்வமாகவும் கண்டு பிடித்து விட்டது!