சில வாரத்துக்கு முன்னால நான் கேட்டிருந்தேனில்லையா உங்க வாழ்க்கை எவ்வளவு இலகுவா இருக்குன்னு? பதில் தெரிஞ்சதா? சிரமமா தெரிஞ்சதுன்னா மாற்றணும்னு விருப்பமிருக்கா?
ஒரு சூழலை நாம சரி செய்யணும்னு நினைக்கிறது நம்மோட அசௌகர்யத்தைப் போக்கத்தானே? சூழல்ல நிறையப் பேர் சம்பந்தப்பட்டிருந்தா அத்தனை பேரையும் செப்பனிடறது சரியா வருமா?
நமக்குத் தேவையான பதில்கள் எல்லாமே நமக்குள்ள இருக்குதுங்கறதும் புரியுதில்லையா... அதனால பதிலை எதிர்பார்க்காம கேள்விகள் மட்டும் கூட நீங்க கேட்டுப் பார்க்கலாம்
இந்த உத்தியோட நோக்கம் என்னன்னா வாழ்க்கையை எளிதா வாழணும்கறதுதான். உங்களுக்கு வாழ்க்கை எவ்வளவு எளிதா இருக்குன்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா எப்பவோவாது?
இன்னும் சில பேர் தன்னுடைய உடைகளில் இருந்து நூலை எடுத்து அவர் சன்னிதானத்தில் போடுவாங்க. காரணம் கேட்டா அதுமாதிரி செய்யறதாலே புது துணிகள் கிடைக்கும்னு சொன்னாங்க.