அனைத்தையும் துறந்து விட்டு ராமனைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆவல் அதிகமாகியது. தன் முன்னே இருந்த Light of Asia என்ற புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்தார்.
கதையின் ஏதோ ஒரு பகுதியை வாசகரால் தன் மனத்தில் மீண்டும் வாழ விட முடிகிறது. அந்த எழுத்தாளர் அந்த வாசகரின் வாழ்வின் குறையை ஏதோ ஒரு விதத்தில் நிரப்புகிறார்.
தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும்.
இயற்கை அழகு சொட்டும் வெள்ளிப் பனிமலையில் மரணம், உயிர் ஆகிய வார்த்தைகளின் முழு அர்த்தத்தைக் காட்டி மனிதனின் லிமிட்டை வெர்டிகல் லிமிட்டில் உணர வைத்து டைரக்டர் நம்மைச் ச...