| July 29, 2012
| 2432 Views
முந்திரிப்பருப்பைச் சிறிது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பாலைக் காய்ச்சிச், சர்க்கரை சேர்த்து மட்டான தழலில் கொதிக்க விடுங்கள்.
Read more
| July 22, 2012
| 1944 Views
மறுநாள், இரண்டாவது பாலுடன் அரிசியையும், வெந்தயத்தையும் (விரும்பினால் சில பூண்டு பற்கள் சேர்க்கலாம்) சேர்த்து ஐந்தாறு விசில்கள் வரும் வரை வேக வைக்கவும்.
Read more
| July 15, 2012
| 1712 Views
வாழைப்பழத்தை துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து நன்றாக மசித்துப் பிசையவும்
Read more
| July 07, 2012
| 1817 Views
ஒரு பெரிய கிண்ணத்தில் கடைந்த தயிரில் பாலாடை, பொடித்த மிளகு, சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலந்து பாலக்கையும் சேர்க்கவும்
Read more
| July 01, 2012
| 1832 Views
நெல்லிக்காய்களை கொட்டைகளை நீக்கி விட்டு இடித்து சாறு எடுக்கவும். சர்க்கரையுடன் தண்ணீரையும், சிட்ரிக் ஆசிட்டையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
Read more
| June 24, 2012
| 2893 Views
சுக்கு, மிளகு நைசாகப் பொடி செய்துகொண்டு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்து, பின் சிறிது பால் சேர்த்துக் குடிக்கலாம்.
Read more
| June 17, 2012
| 2287 Views
கறுப்பு திராட்சையை நன்றாகக் கழுவி, சுவைக்கு சர்க்கரை சேர்த்து, மிக்சியில் அரைத்து வடிகட்டிப் பருகினால் வெயிலுக்கு இதமாக இருக்கும்
Read more
| June 10, 2012
| 2438 Views
கோக்கம் என்பது உடுப்பி, மங்களூரில் கிடைக்கும் ஒரு பழம். பித்தத்தைக் குறைக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் தலை சுற்றலுக்கு சிறந்த மருந்தாக செயல்படும்
Read more
| June 03, 2012
| 1964 Views
மிக்சியில் ரவையை நன்றாக அரைத்துக் கொண்டு சர்க்கரையும், ஏலக்காயும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
Read more
| May 26, 2012
| 2028 Views
மட்டான தழலில் கிண்டியவாறு தேங்காய்ப்பூ, ஏலப்பொடி, உப்பு போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
Read more