அது வேகுவதற்குள் தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். பிறகு, வெந்த கறிகாய், துருவிய தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
கார வகைகள் செய்யும்பொழுது வெண்ணெய்யும், ஸ்வீட் வகைகளுக்குச் சுத்தமான நெய்யும் சேர்த்துச் செய்தால் மிக மிகச் சுவையாக இருப்பதோடு, அதிக நாள் கெடாமலும் இருக்கும்.
பிறகு, சர்க்கரையுடன் சிறிது நீரைச் சேர்த்துக் கரைத்து, கம்பிப் பதம் வரும் வரை பாகு காய்ச்ச வேண்டும். அதில் அரைத்த கலவையைக் கொட்டிக், கிளறிக் கொண்டே இருக்க வேண...
இறுதியில் பாலில் நனைத்த குங்குமப்பூவையும், ஏலப்பொடியையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறினால் சுவையும் இரும்புச் சத்தும் நிறைந்த பேரீச்சம்பழ அல்வா தயார்!