|
|2177 Views
இஞ்சியையும், பூண்டையும் தோல் உரித்து, கேரட் துருவியினால் துருவிப் பாகற்காயுடன் சேருங்கள்.
Read more
|
|2322 Views
பொடியை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் சர்க்கரை, கொப்பரைத் துருவல், வறுத்த முந்திரித் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கினால் பூரணம் தயார்.
Read more
|
|2381 Views
அத்துடன், பொடித்த வெல்லம், ஏலப்பொடி, சிறிது உப்பு சேர்த்துக் குட்டிக் குட்டி உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.
Read more
|
|2253 Views
பாலையும் தண்ணீரையும் கலந்து கொதிக்க வைத்து, ஜவ்வரிசியைப் அதில் போட்டு, வெந்ததும் சர்க்கரையைச் சேருங்கள்.
Read more
|
|2115 Views
பாலை நன்றாகச் சூடாக்கி இறக்கிக் கடலை மாவில் ஊற்றிக் கிளறுங்கள். கலவை கெட்டியாகும்.
Read more
|
|2366 Views
அல்வா மிகவும் இறுகிப் போனால் நடுவில் ஒரு கப் கொதி நீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.
Read more
|
|1912 Views
அதை அப்படியே மேலோடு எடுத்து விட்டு, சர்க்கரையைப் பாகு காய்ச்சுங்கள். பாகு கம்பிப் பதம் வந்ததும், அதில் மைதாவைக் கொட்ட வேண்டும்.
Read more
|
|1738 Views
பிறகு, சிறிது பால் விட்டுச் சர்க்கரை, நெய் கலந்து அடுப்பில் விட்டுக் கிளறுங்கள். சிறிது நேரம் நன்கு கிளறிய பின், அதில் கோவாவை உதிர்த்துப் போடுங்கள்.
Read more
|
|2249 Views
இப்பொழுது கம்பிப் பதம் வரும்வரை பாகு காய்ச்ச வேண்டும். பாகு வந்ததும் அதில் வண்ணப்பொடியையும், எஸென்ஸையும் கலந்து கொள்ளுங்கள்.
Read more
|
|2613 Views
அக்ரூட் பருப்பை இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் மேல் தோலை நீக்கினால் வெள்ளை வெளேரெனப் பருப்பு கிடைக்கும்.
Read more