|
|1801 Views
தனது கைகளை விரிக்கும்போதுபசித்த மயானத்திற்குக் கிடைத்து விடுகிறதுதினம் ஒரு மனித உணவு!
Read more
|
|1419 Views
தேடியபோது படிகளில் நிற்கிறாய்எந்த நிறுத்தம் வந்தாலும்இறங்கிக் கொள்வதற்கு வசதியாய்ஒரு பயணியைப் போல.
Read more
|
|2066 Views
எந்த நொடியில்குயிலுக்குள்சோகம் எழும்பியதுகீதமிசைக்க
Read more
|
|2410 Views
இனம் சொல் ஏற்றுக் கொள்கிறோம் என்பார்கள் .இனம் இல்லை என்று ஆண்டவனே வந்தாலும்இல்லை இங்கு உனக்கு இடம்மில்லை எனஇறுதியாகச் சொல்லி அனுப்பிவிடுவோம்
Read more
|
|1500 Views
நீளும் நீந்துதலில்கரை எங்கும் பூக்கின்றனநுரைப் பூக்கள்.
Read more
|
|1973 Views
வலை வீசுதலில்மீன்கள் சிக்குகின்றனஒரு போதும்நதியல்ல...
Read more
|
|1733 Views
என் மௌனம் நீடிப்பதற்கும்சுவை சலிக்காமல் இருப்பதற்கும்.காணிக்கையாய் உண்டியலில்என் புன்னகைகளையும் களவாடிப்போடுவதற்குப் பதிலாய்நீ தின்றதில் பாதியைத் தந்திருக்கலாம்அவனுக்கு.
Read more
|
|2623 Views
எப்போதும்இல்லாமல் போகிறதுநினைக்கிற தருணங்களில்நினைக்கிறபடியாருக்கேனும் தருவதற்குநமக்கென்றுஅல்லது நம்மிடம்ஒரு சொல்!
Read more
|
|1480 Views
இயல்புகள் உதறிசில நேரங்களில்நிறைகுடம் ததும்புகிறது...நேர்க்கோடு நெளிகிறது...கோலம் மீறிபுள்ளி நகர்கிறது...
Read more
|
|2170 Views
ஒவ்வொருவாழ்வின் இறுதியிலும்இன்னொரு வாழ்வின் முதல்துளிர்த்துவிடுகிறது!துளிர்த்ததைஅறிவதற்குள்அது முடிந்துஇன்னொரு வாழ்வினைத்தொடங்கி வைத்துவிடுகிறது
Read more