|
|2151 Views
வேண்டுதல்களோடுவடம் பிடித்தேன்நிலைக்கு வந்ததேரின் அருகில்நீ தரிசனம் தந்தாய்.
Read more
|
|1496 Views
புதை மணல் என்றுமுன்பே தெரிந்திருந்தால்பார்த்திருக்கவே மாட்டேன்அந்தக் கண்களை.
Read more
|
|2264 Views
உன்னிடமிருந்து சிறு புன்னகைஉதிர்கிறது.அதைப் பார்த்து எத்தனைபூக்கள் மலர்கிறது!
Read more
|
|1509 Views
வாழ்வதற்குதாத்தா ஏர் பிடித்தார்தந்தை கொடி பிடித்தார்பேரன் காக்கா பிடிக்கிறான்!
Read more
|
|2503 Views
நான் காகிதமாகஉன்னைக் கடந்துசெல்கிறேன்.உன் நிழல் படகவிதையாகிறேன்.
Read more
|
|1984 Views
உன் அழகு முகத்தைமறைக்கும் முடிகளைஎன்ன சொல்லிசபிப்பேன்!
Read more
|
|1558 Views
காய்க்காத மரமும்நீர்ப் பழங்கள் உதிர்க்கும்மழை நாளில்!
Read more
|
|1573 Views
கோயிலுக்குள் மூடுவதில்லைவெளியில் திறப்பதேயில்லைபேதம் பார்க்கும் கைகள்!
Read more
|
|2362 Views
பசி தீர்க்கக் கிடைத்ததொரு பழம்.அன்பு பேசியது,“எனக்கு ஏனோ பழங்களே பிடிப்பதில்லை...”
Read more
|
|1489 Views
நனைக்கவாவதுநீர் தேவை என வேண்டுகையில்வாய் திறக்கின்றனஅரசும்ஆகாயமும்எங்கள் உயிரைக் குடிப்பதற்கு.
Read more