|
|2029 Views
ஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள்முழுசாய் ஓட.... என் முகமும்மறந்து விடும்.....
Read more
|
|1570 Views
சிரிக்க வைக்கும் கோமாளியைஅழ வைக்கும்..வாழ்க்கை
Read more
|
|25526 Views
இரண்டு வரி கவிதை சொன்னால்நான்கு முறை வெட்கப் படுகிறாய்ஆக மொத்தம் எனக்குஆறு வரி கவிதை.
Read more
|
|2036 Views
கூந்தல் பூக்கள்சிதறிய இதழ்களை-நான்சேகரிக்கத்தொடங்கியதிலிருந்து!
Read more
|
|1879 Views
முகம் சுளித்ததில்லை...கண்ணோரம் நீர் கசிந்ததில்லை.. ..களைத்துப் படுத்ததில்லை - நீகண்ணயர்ந்து நான் பார்த்ததில்லை!.. ..
Read more
|
|2401 Views
குளிர்காற்றுடன்இளஞ்சாரல்,உன் பார்வையால்சிலிர்க்கும் நான்!
Read more
|
|2427 Views
இன்னும் கழியாத பெண்மைபார்ப்பவரை எல்லாம் கணவனாய்வரித்து வாழ்ந்த பின்தட்டிக் கழிக்கும் தபால்கள்
Read more
|
|1985 Views
காலத் தச்சன் எனை வடிக்கஇட்டதிந்த அடி
Read more
|
|4140 Views
கவனமாய் பாதுகாத்தேன்,என்னை இடறிய உன்னைஇடறிய கல்லல்லவா அது!
Read more
|
|1932 Views
கனிகளை மட்டுமேகண்டு பாராட்டும் நாம்,வேர்களை இனம் கண்டுவாழ்த்துவது எப்போது?
Read more