|
|1694 Views
உன்னில் இருந்துஉருவி எடுத்துக் கொண்ட என்னைகழுவ நினைக்கிறேன்உன் அழுக்குப் போக.
Read more
|
|2393 Views
பாலம் கட்டினால் மனிதன்இறங்கிக் குளித்தால்கவிஞன்
Read more
|
|1590 Views
தனது கிளைகளைப் பரப்பிஆகாயத்தைஅணைக்கத் துடிக்கும்படிக்காத மரம்...
Read more
|
|1541 Views
பால்கனிகள்தரையிறங்கி வேரூன்றவிடுவதேயில்லை என்றும்.பாவம்சுதந்திரமில்லாதமண் செடிகள்!
Read more
|
|1714 Views
நிறைவான புரிதல்நிகழும் முன்முடிந்து விட்ட நிலையில்தான்வாழ்க்கையோஎன்னவோஏதேனும் ஒன்று
Read more
|
|1878 Views
வெந்ததைத் தின்னுட்டுவிதியேன்னு கிடக்கிறஅம்மாவுக்குக் கவலையெல்லாம்அக்காவ பத்திதான்எப்படி கரையேத்துறதுன்னு.
Read more
|
|1754 Views
நேராய் வளர வேண்டுமெனகிளைகளைக் கழிக்கிறதுஆணிவேரில்கலந்தது தெரியாமல்.
Read more
|
|1553 Views
சொற்களின் வாயை அடைத்துஎங்களின் மௌனங்களைவளியும், இலைகளும்அபகரித்துக் கொள்கின்றன
Read more
|
|2007 Views
உன் கன்னக் குழியில்தடுக்கி விழுந்த என்னையாரும் காப்பாற்ற வேண்டாம்.
Read more
|
|1332 Views
தண்டவாளங்களாகி விட்டஇருவரின் கணக்கிலும்யார் யாரோ பயணிக்கிறார்கள்
Read more