|
|1813 Views
கண்ணீர் வரும் நேரம்ஈரம் காய வைத்துதுடைத்தெறியும் அன்பாய்..மீண்டும் உயிர்த்தெழ வைக்கும்ஜீவனாய்எனக்கே எனக்காககாற்று!
Read more
|
|1685 Views
அன்பைப் பகிர்ந்து பெறும் அழகான குழந்தைகளில்அவள் சுற்றம் விரிவாகுமாம்அல்லும் பகலுமவர் முன்னேற்றம் கண்டிடவேஅரும்பாடுகள் படுபவள்
Read more
|
|1873 Views
பார்த்து நிராகரித்துப் போகிறமனுசங்க நடுவேஎனக்காகவும் இயங்குகிறகாற்றோடு காதல்இயல்புதானே!
Read more
|
|1832 Views
கண் மூடி மனசுக்குள்காற்றின் உருவம்தூரிகைக்கு அகப்படாதஅழகாய் காற்று!
Read more
|
|1738 Views
கடலில் துளியாய் எங்கள் தேசம்தேசம் முழுதும் கண்ணீர்த் துளிகள்
Read more
|
|1816 Views
குடியிருப்புகளைப்புரட்டிப் போட்டும்அடங்காமல் திமிறுகிறது..கடலுக்குள் நுழைந்தும்தணியவில்லை..
Read more
|
|1909 Views
இட்டலிசட் டினிசாம்பார் மிளகாய்ப் பொடிசீனி இளக்கிய பசு நெய்யுமூற்றிஇளஞ் சூட்டி லேதோசை வெங்காய ஊத்தப்பம் இன்னபிற பண்டங்களும்
Read more
|
|1892 Views
ஓரினத்திற்குள்ளேயே மாறாட்டம்எதைத் தொடஎதை விட... ?
Read more
|
|1701 Views
நான் மிக நேசித்தபல விஷயங்கள்கனவில் வந்ததில்லை..
Read more
|
|2556 Views
வனப்புடையோம் என்கின்ற மமதையினில் எவரையும்வசைபாடி எள்ள வேண்டா
Read more