|
|1734 Views
உன் வலையில் வலியசிக்கிய மீனாக நான் இருக்கஎன்னை சிக்கிய சிப்பிக்குள்முத்தாய் நீ கருதினாயே!
Read more
|
|1661 Views
குறுக்கேநான் வந்தது பற்றிபூனை கவலைப்படவில்லை!நான்தான்சகுனத்தடை என்றுபின்வாங்குகிறேன்!
Read more
|
|2247 Views
எல்லோரையும் தழுவிஎவ்விடத்தும் தவழ்ந்துசிலுசிலுவென்று வீசும்தென்றல் காற்றாய்!
Read more
|
|2055 Views
தலை துவட்டி விடத்தோன்றுகிறதுஒவ்வொரு மழைக்குப் பிறகும்ஈரம் சொட்டச் சொட்டநிற்கும்மரங்களைப் பார்க்கும்போது!
Read more
|
|2335 Views
தலைவர் சிலைக்குபோலீஸ் காவல்வீடுகளில் திருடர்கள்
Read more
|
|1620 Views
என்ன பெயரிட்டுஅழைப்பது என்றுயோசித்து முடிப்பதற்குள்பறந்து போய் விட்டதுஅந்தக் குருவி
Read more
|
|1974 Views
சரக்கேற்றும் வண்டியில் நீஏற லாமோஇறப்புற்றால் யாரே பொறுப்பு?சாவியை வண்டியில் விட்டெங்கும் சென்றிட்டால்ஆவதோ தொல்லையென் பார்.
Read more
|
|2087 Views
கால்தடங்கள் மட்டுமேவழிந்தோடும் ஆற்றின்தூரவெளியில்எனக்கிணையாய் நகரும் புள்ளிகள்.
Read more
|
|1442 Views
கஞ்சிக்கேவழியில்லா நாட்டில்,‘கனகாபிஷேகங்களின்'கருணை வெள்ளம் வந்து நம்துக்கங்களைஅடித்துக் கொண்டு போகாது!ஆன்மீகத்தின் நரம்புகளில்மூடத் துடிப்புகள்..ஞான பூமிக்குக் கள...
Read more
|
|2641 Views
கிறுக்கிக் கிறுக்கிமின்னலை அழிக்கிறது வானம்!ஒரு தமிழ் வாக்கியம்போல்இதுவரை எழுத முடியவில்லையே!
Read more