|
|1947 Views
எல்லாம் ஒன்றாகத்தான்படித்தோம்ஒண்ணாம் வகுப்பு முதல்..பள்ளி இறுதி வரை..
Read more
|
|1807 Views
பூங்காத் தடாகத்தில்வாத்துப் பார்த்துவந்த கவின்,முற்றம் முழுக்கக் கொட்டினான தண்ணீர்;பொம்மை வாத்து நீந்த வேண்டுமே!
Read more
|
|1875 Views
வீட்டுக்குள்தான்மனிதர்களைப்புரிந்து கொள்ளவே முடியவில்லை..‘உம்'மென்று இருக்கும்அவர்கள் முகத்தை வைத்து!
Read more
|
|2220 Views
அப்பாவின் கண்ணாடியைப்பொம்மைக்குப் போட்டுவிட்டவன்படிக்கும்படி சொல்லிப்புத்தகம் எடுத்துக்கொடுத்தான்.
Read more
|
|2203 Views
நீ உன் மாமா மாதிரிபோக்கிரியாகத்தான் வரப் போகிறாய்என்ற அம்மாவிடம் அவன் கேட்டான்'அப்படீன்னா நீ யார் மாதிரி போக்கிரி?'
Read more
|
|2264 Views
பேதைமைகளுக்கு நடுவேபுதைந்து கிடக்கும்...இப்பூமியில் நீ தேடும்புதையல்தான் என்ன....?
Read more
|
|1821 Views
பெண்ணைக் கட்டி அணைத்திடவும்பூவிதழ் தன்னை சுவைத்திடவும்
Read more
|
|1843 Views
வண்ண எழுதியை எடுத்துக் கொடுத்துவானில் உள்ள இளம்பிறை காட்டிஅப்பாவிடம் சொன்னான் கவின்'அதை முழுசா வரை!'
Read more
|
|1903 Views
காதலியின் கருங்குழலில் கொத்தாக சேர்ந்திருந்துகற்பனையைக் கூட்டி வளர்க்கும்!மீதியவள் விழிசொல்ல மற்றிந்த மல்லிகையின்மென்மைமிகு வாசம் உரைக்கும் !
Read more
|
|1567 Views
எதைக் கொடுத்தும்சமாதானம் ஆகாதுஅழுத கவின்சமாதானம் ஆனான்பாட்டியும் சேர்ந்து அழுதபோது.
Read more