|
|1432 Views
வெட்கத்துடன் திரும்பிப் பார்த்ததில்நடந்து வந்த வழி எங்கும் சிதறிக் கிடந்தனஎன்னுள் ஒளிந்திருந்தஎன் இயல்புகள்!
Read more
|
|1840 Views
' நாவு' என்பான்எல்லா எண்களுமே அந்த' நாவுக்குள்' வந்துபூரித்துப் போகின்றன
Read more
|
|2058 Views
நீண்டு கொண்டேபோகும் எந்தவரிசைகளிலும்நாம் நினைத்துப் பார்ப்பதில்லைசெருப்புகளில்அரைபடும்மனிதநேய மலர்களை
Read more
|
|1952 Views
படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டுவருகிறவர்களிடம் கேட்கிறான்'யார் வேண்டும்?' என்றுஅவனைப் பார்த்துவிட்ட பிறகுஅவனைத்தவிர வேறுயார் வேண்டும் என்று கேட்கயாருக்குத் தோன்றும்?
Read more
|
|1512 Views
தரையின் தாகம் தெரிகிறது அவனுக்கு,தெரியவில்லையே மற்றவர்க்கு!
Read more
|
|1304 Views
வெட்கத்துடன் திரும்பிப் பார்த்ததில்நடந்து வந்த வழி எங்கும் சிதறிக் கிடந்தனஎன்னுள் ஒளிந்திருந்தஎன் இயல்புகள்!
Read more
|
|2439 Views
பச்சை மிளகாயைக் கொண்டு வந்துதின்னச் சொன்னான் கவின்; தின்றால்என் கண்ணில் நீர் பெருகும்;
Read more
|
|1456 Views
அடுத்த கவிதையைஎழுதத் துவங்குமுன்நின்றுபோனதென்இயக்கம்உன் விரல்நுனியொளிர்வில்.
Read more
|
|2288 Views
மாமா என்று மாற்றிச்சொல்லச் சொன்னேன்சொன்னான்;வயதானவராக்கிய வருத்தம்சற்றே தணிந்தது அவருக்கு;
Read more
|
|1429 Views
'நாளை உனது கடைசி நாள் ..' என்றுயாரோ ஒருவர்என் தலை வருடிசொல்லிப் போனார்..
Read more