|
|1565 Views
அவனுடைய அட்டகாசக் காப்பியத்தின்அத்தனைப் பக்கங்களையும் மனப்பாடமாகஒப்பிக்கமுடியும் அவனுடைய பொம்மைகளால்
Read more
|
|1714 Views
மாம்பழத்தை 'மாயிம்' என்கிறான் கவின்மாந்தோப்புகள் உடனே அதைத் தம்பிஞ்சுகளுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்துநெஞ்சம் மகிழ்கின்றன.
Read more
|
|2378 Views
எண்ணை படிந்த மெழுகுக்கிடையேஎண்ணத்தை மிஞ்சிக் கவின்துலங்கும்
Read more
|
|1659 Views
குறும்புகளின் உலகம் குழந்தையைத்தான்தியானிக்கிறது; அதன் மூலம்கற்பனைச் சுவர்க்கத்தின்கனவுகளைத் திறக்கிறது.
Read more
|
|2286 Views
சிறுசிறு வைரத் திவலைகள்சிதறிக் கிடக்கும் புல்நுனிமேல்;பொறுக்கி எடுக்கக் குனிவதற்குள்பொன்முகக் கதிரோன் திருடுகிறான்
Read more
|
|2007 Views
எந்தக் குறும்பும் செய்யாதநேரத்தில் தான் அதிகம் கவலை;எந்தக் குறும்புக்குக் கவின்யோசனை செய்கிறானோ என்று
Read more
|
|2235 Views
கழுத்தில் பிறந்தகங்கைஇடையைச் சேரும் முன்னேஇளைப்பாற சாமரம் வீசும்இரண்டு இளவரசிகள் ..
Read more
|
|1814 Views
அப்பாவிடம் கவின் கேட்டான்'ஆகாயத்தில் சூரிய விளக்குச்'சுவிட்ச்' எந்த இடத்தில் இருக்கிறது?'
Read more
|
|2397 Views
எது காதல் தெரியவில்லை !இந்நிகழ்வுகள் அனைத்தும்நட்பிலும் சாத்தியமென்பதால்...!
Read more
|
|1826 Views
'கீழே விழுந்து அடிபட்டபொம்மை அழவில்லையே'அதற்காக அழுதான் அவன்.
Read more