|
|2618 Views
பிறந்த நாளைக் கொண்டாடமெழுகுத் திரிகளை ஏற்றியபோதுஊதி அணைக்காதீர்கள்என்றது வெளிச்சம்
Read more
|
|1655 Views
கவின் கிறுக்க மாட்டானா என்றுகிறங்கிக் கிடக்கின்றனதமிழ் எழுத்துக்கள்.
Read more
|
|1622 Views
பகலில் நட்சத்திரங்கள்பளிச்சிட்டு மின்னுமா?மின்னுகின்றனவேகவின் கண்களில்!
Read more
|
|1873 Views
பொம்மைகள் பைக்குள்போய்ப் பதுங்கினஅடுக்களைப் பொருள்கள்ஆடுகளம் வந்தன.
Read more
|
|1453 Views
அப்பாவின் சட்டையைப்போட்டுக் கொண்டவன்அப்பாவைத் தேடினான்பள்ளிக்கு அனுப்பிவைக்க.
Read more
|
|2074 Views
படமாய் இருக்கும் திருவள்ளுவருக்குள்படரும் ஆசை;
Read more
|
|2229 Views
அவன் பாதங்களைச்சினேகித்திருந்த மணல் பொடிகளில்அடங்காத கடலின்அன்புப் பரவசங்கள்
Read more
|
|1606 Views
சிலைக்குள் இருந்த காந்திசிலிர்த்துப் போனார்'இவன் ஒருவனேனும்என்னைப் போல நிற்கிறானே!'
Read more
|
|1709 Views
அகம் கொண்ட காதலிலேஇதழ் கொண்ட வேகத்திலேவெட்கம் கொண்டிருப்பாய்..
Read more
|
|1785 Views
கடற்கரையில் சிலைக்குள் இருக்கும்காந்தியண்ணலின் விருப்பங்கள் -கவின் கையைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம்நடக்க வேண்டும்;
Read more