|
|1786 Views
ஆள் பாதிஆடையும் பாதியாய்பார்த்துச் சிரித்தது,பிரதிபிம்பம்!!
Read more
|
|2302 Views
கட்சிகளின்படுக்கை அறைகளில்கசக்கி எறியப்பட்டது இந்தஜன நாயகம்!எந்தத்தீக்குளிப்பாலும் தீராது சந்தேகம்!
Read more
|
|1356 Views
இரவு வானில் கால் பந்தாட்டம்பந்து பெரியதுஅடித்தவர்கள் சிதறி விழுந்தார்கள்
Read more
|
|1670 Views
மழைக்கு அதீத காதல்நிலமடந்தை மீதா?எங்கள் மீதா?
Read more
|
|1820 Views
வினையைச் செய்து முடித்துவிட்டுத்தான் -'சொல்லவில்லை' என்பதைஉலகுக்கு அது சொல்லட்டும்!
Read more
|
|1429 Views
மார்கழிப் பனிமேல்பாதம்பதித்து வரும்தையின் ஆன்மாவில்வெப்ப யாகம்வினாக்கள் செய்கின்றன.
Read more
|
|1153 Views
பொங்கும் மங்களம் எங்கும் தங்க வைக்கும்புண்ணியனை என் சொல்லி வாழ்த்துவனே!
Read more
|
|1953 Views
நட்சத்திரங்கள் தமதுகனவுகளை, பூமியில்நழுவவிட்டனவோ என்றுதவித்தது வானம்.விலை அதிகம் கொடுத்தாலும்இந்தவிழாக்காட்சி கிடைக்காதுகற்பனைக்கு.
Read more
|
|1875 Views
பாடகரால்படுகாயப்படும் இராகங்களைப்பத்திரமாய்க்கொண்டு செல்ல அவசர மருத்துவவண்டி இல்லை!
Read more
|
|2285 Views
பிறந்த குழந்தையின்பிஞ்சு விரல்களின்மென்மையைதீண்டாமலேயே அறிந்திருக்கிறேன்....உன் வார்த்தைகளில்
Read more