|
|2090 Views
வா... அம்மா.... சீக்கிரம்...வந்தென்னை நம் வீட்டுக்கு அழைத்துச்செல்!காலையில் நான் மறந்துவிட்டுவந்தஎன் டெடிபொம்மை எனக்காக ஏங்கிவழிபார்த்துக் காத்திருக்கும்.
Read more
|
|2277 Views
இயற்கையை, இயல்புகளைஎழுத்தாக்கும் ஓவியன் நானென்றுசொல்ல தவிக்கையில்
Read more
|
|2228 Views
மனமெல்லாம் மகிழ்ந்திருக்கமகிழ்ச்சி எங்கும் நிறைந்திருக்கவருகின்றாள் சித்திரைப்பெண்!வசந்தத்தின் முத்திரைப்பொன்!!
Read more
|
|2104 Views
மூங்கிலில் துளை செய்தால்புல்லாங்குழல் ஆகும்.நீயோ, குழலையே துளைத்துஇசை வேண்டுமென்கிறாய்
Read more
|
|2156 Views
காதோரம் குறுகுறுக்கஇதழ் குவித்துமெலிதான மூச்சுக்காற்றோடுஅவளுதிர்க்கும்எனக்கென்று அவளிட்ட செல்லப் பெயர்..
Read more
|
|2011 Views
வீடு திரும்பிய பின்னும்விடாமல் ஒலிக்கிறதுமனசுக்குள்குரைப்பொலி.
Read more
|
|1890 Views
காய்கள்தவம் செய்கின்றன;வரங்களில்கனிகளாகின்றன.வரம் என்பதுஅடையப்படுவதல்ல..ஆவது!
Read more
|
|1646 Views
சுதந்திர தேவி!'வெள்ளையனே வெளியேறு'என்றோம்வெளியேறி விட்டான்'கொள்ளையனே வெளியேறு'யாரைப் பார்த்துயார் சொல்வது?
Read more
|
|1881 Views
தள்ளிவைக்கப்படுகின்றன சில தற்கொலைகள்,தயாராகின்றன சில!
Read more
|
|2950 Views
அகம் கொண்ட உன்மத்தத்தைகணநேரமேனும்முகம் காட்டி முறுவல் பூக்கும்
Read more