|
|1672 Views
கொஞ்சம் கோபம் சின்ன பொறாமை மெல்லிய கவலை முழுசாய் நிம்மதி மூளையில் சந்தோசம் என உணர்வுகளின் குழப்பத்தில் உன் கல்யாண வீட்டில் நான்
Read more
|
|1624 Views
சிரிப்பு இருக்கும் வரைவஞ்சகம் இருக்காது!நட்பு இருக்கும் வரைநமக்குள் பிரிவென்பதேஇருக்காது!
Read more
|
|2378 Views
இளமையில்வறுமை இல்லை;இருளும்இவள் நினைவும்கொடுமை.
Read more
|
|2121 Views
உன்பிடிவாதம்என்னைப்புரிந்துகொள்ளப்புறப்பட்டால்நான்உனக்காகமரித்திருப்பேன்
Read more
|
|2061 Views
நட்பென்ற சிறையில்நாட்கணக்காய் அல்லஆயுள்கைதியாய் இருக்கத்தான்ஆசைப்படுகிறேன் நான்!
Read more
|
|2434 Views
அம்மாவுக்கு அப்பாவுக்குஆசைத்தங்கைக்குஅடுப்படி வரைக்கும் என்ன தேவையோகணக்கு போட்டாயிற்று
Read more
|
|2762 Views
பெயரோ... தொழிலோ...தோற்றமோ... தோரணையோ... ஏதோவொன்றுஅத்தியாவசியமாய் தேவைப்படுகிறது எல்லோருக்கும்அவனைக் குறிப்பதற்கு.
Read more
|
|2503 Views
ஐந்து ரூபாய் கரும்பு சாறுஅப்பாவின் பெட்டிக்கடையில்கடித்தே சுவைக்கும் பையன்
Read more
|
|2388 Views
காலை கோப்பி குடிக்கநேரமின்றி வேலைக்குசெல்கையிலே வருகிறதுவீட்டு நினைவு ...
Read more
|
|2100 Views
தாயானவள் தான் பசித்த போதும் - தன்சேய்களுக்கு புசிக்கத் தரும் தெய்வம்
Read more