|
|2126 Views
முலாம் பூசாதநிலா முகத்தில்...கடிவாளம் போடாதகடலின் அலைகளில்தண்டையணியாத பாதத்தோடுதாவி வரும்நதியில், அதன்கதியில்...ஒப்புக்குச் சிரிக்காதஉண்மை அழகைக் கண்டான்.
Read more
|
|1610 Views
ஊரே கூடி நின்று எழுப்பும்குழலையில் கேளிக்கை புரிந்துபொழுதுவிழும் அந்தியில்எவருமறியாமல் குளத்தில்கரைப்பதால் கண்ணீர்கரையும் முத்தாலம்மன்.
Read more
|
|1721 Views
கந்தையானாலும்கசக்கக் கசந்தேன்கிழிஞ்சிப் போகும் அல்லவா?
Read more
|
|1472 Views
சரியானதைச் செய்யக்காலம் பார்த்துக் காலம் பார்த்துக்காலமாவதை விடஅடிக்கடி தவறுகள் செய்யலாம்!
Read more
|
|1889 Views
தாடி வளர்த்தால்காதல் தோல்வியாம்பாவம் திருவள்ளுவர்
Read more
|
|1429 Views
சரிகளின் கர்ப்பங்கள்தவறுகள்!தாமதமாகும் வெற்றிக்குத்தோல்வி என்றா பெயர்?
Read more
|
|1902 Views
சந்தா கட்டினேன்கவிதை வந்ததுபிரதி வரவில்லை
Read more
|
|1806 Views
இன்னாருக்கு வயது இருபத்திரண்டுஇதைச் சாதித்தார் எனப்படங்காட்டிச்சாதனைகளால்சரித்திரக் கதவுகளைத்திறப்பாயா?
Read more
|
|2174 Views
பறவைகள்போய்விட்டனஇலைக்கண்ணீர்உதிர்த்தன மரங்கள்
Read more
|
|2095 Views
கொலைகளிலும்கொள்ளைகளிலும்முகம் கறுத்து வருகிற நீ,புன்னகை நதிகளில்நீராடி ஒரு நாள்புறப்பட்டு வாராயோ?
Read more