கவிதை

எந்தத் தலைவன்எங்கிருந்து வருவான் என்றுஎப்போதும்கைகுலுக்க டெல்லி விமான நிலையத்தில்காத்திருக்கும்பாரதமாதா கண்ணுக்குக்காளியம்மாள் தெரிவாளா?
Read more

பூதனை மார்பிலாமதங்கள் பால் பருகின?மதங்கள் வேறுவேறுகடவுள் ஒருவனே!மதங்கள் வேறுவேறுமானுடம் ஒன்றே!மதமிலா மனிதனும்மனிதனே!
Read more

தண்டிக்கப்பட்ட தீசுருட்டு நுனியில்!சபிக்கப்பட்ட தீ...மதவெறியர் கண்களில்!வெறுக்கப்பட்ட தீ,சுய நல வேள்விகளில்!போற்றப்பட்ட தீ,போகிப் பண்டிகையில்!
Read more

தாய்மொழி தமிழ் மட்டும்தான்தவறியும்நினைவில் இருப்பதில்லை!நீயோநினைவை இழந்தபோதும்தமிழை இழக்காதவன்!உன் பாட்டாலும்ஒருவனுக்குத் தமிழ் உணர்ச்சிஉண்டாக வில்லையெனில், அவன்சவப்ப...
Read more

இலைகளைக் கழித்துவிட்டால்கிளைகள் மீதமாகும்!கனிகளைக் கழித்துவிட்டால்மரம் மீதமாகும்!வேரையே கழித்துவிட்டால்வேறென்ன மீதமாகும்?
Read more

மண்ணை சதாத் தின்றுமண்ணின் இறுக்கம் போக்கும்ஆயிரமாயிரத்தாண்டுபழக்கத்தை திருத்தியமைத்தனமண் புழுக்கள்.
Read more

தங்கள் உயரங்கள் பற்றித்தர்க்கித்துக் கொண்டிருக்கும்மலைகளின்சரிவுகளில்ஆழங்களைத் தியானித்து அவன் கவிதைஅருவிகளில்இறங்குகிறது!
Read more