கவிதை

கருவை சுமந்த நாள் முதலே - உன்உருவம் காணத் துடித்திருந்தேன்!பனிக்குடம் உடைத்து பிறப்பித்தாய் - நல்லதாய்மொழி அறிய கற்பித்தாய்!
Read more

எங்கிருந்தோவரும் குடிகாரன்ஐந்து ரூபாயில் அத்தனைநடிகராயும் மாறிப்போய்ஆடத்தொடங்குவான்வேட்டியை உதறியெறிந்து.
Read more

பூக்களே!உதடுகள் பூட்டிவைத்தபுன்னகைப் புதையலைஅள்ளிப் போடுங்கள் தெருக்களில்;போவோர் வருவோர்எடுத்துப் போகட்டும்!
Read more