| March 15, 2012
| 1627 Views
ஆட ஆரம்பிக்கின்றனஎழுத்துக்கள்ஆவியாகின்றனவார்த்தைகள்காலியிடத்தில் நிரம்புகிறதுகவிதை.
Read more
| March 02, 2012
| 1239 Views
உன்னுடன் புணர்வதற்கானஉந்துதல் வருகையில்வருவேன்அதுவரை அப்படியே காத்திரு
Read more
| February 22, 2012
| 1458 Views
அவ்வப்போது பொட்டெனகொத்தியும்விடுகிறாய்என்றபோதிலும்உன் கொடிய விஷத்துக்கும் நான்செத்துப்போவதில்லை
Read more
| February 15, 2012
| 1365 Views
விண்ணில் பறக்கலாம்சொன்னான் சித்தன்வருவாயா உன்தலைச்சுமையிறக்கிவிண்ணில் பறக்க?
Read more
| February 15, 2012
| 1736 Views
களிய இறுகக் கிண்டிநடராசனுக்குப்படையல் போட்டுவயிறு முட்டத்தின்னு செரிப்போம்மத்தியானக்களி.
Read more
| February 09, 2012
| 1564 Views
1.ஆடி ஆடி ஆடி ஆடுபாதமாகி வினைத்தொகை இலக்கணம் நாமாகி விரசமாய் வாழும் இழி வழக்கை வாழ்வெனப் பகலும் மாபெரும் பொய்யினை எத்தனை யுகத்துக்கு இழுத்துப் பிடிப்போம் இன்னும்? 2. நீயு...
Read more
| February 09, 2012
| 1885 Views
விறகடுப்புல வெண்ணிவச்சுவிடியக்காலப் பனிய ஓட்டிவிறுவிறுன்னு எட்டு வச்சாநாலெட்டுல அழகர் கோயிலுஎட்டெட்டுல சிவன் கோயிலு.
Read more
| February 03, 2012
| 1877 Views
வரப்புச் சண்ட வாய்க்காச் சண்டகிரகப் பிரவேசம் மொட்டைகாதுகுத்து சடங்குகல்யாணம் சீமந்தம்
Read more
| February 03, 2012
| 1361 Views
உனக்கு நானும்எனக்கு நீயுமாய்சதா பரிமாறிக்கொள்ளும்அமிழ்தெனப் படுவதெல்லாம்அமிழ்தம் தானா?
Read more
| February 02, 2012
| 1895 Views
வேறெங்கும் இல்லைநமக்கான படுகுழி:எனக்கானது உன்னில்!உனக்கானது என்னில்!
Read more