|
|1646 Views
ஏழுகடல்தாண்டி,ஏழு மலை தாண்டி,ஏழேழு பிறவியுற்றுஇங்கு வந்தேன்-உனையுண்ண!
Read more
|
|1840 Views
நம் வண்டிஓடிக்கொண்டிருக்குதுமெல்லிய நதியாய்உன்ஸ்ருதிலயத்துடன்.
Read more
|
|2088 Views
எனக்காக ஒரு முறையேனும் மீண்டும் கருவறை திற...உயிருடன் நொடிப்பொழுதேனும் நிசப்தமாய் வாழ…கோரிக்கை நிறைவேறினால் பட்டாம்பூச்சியெனசிறகடித்துப் பறப்பேன் சிறகுகளின் சப்தம் கூட எழ...
Read more
|
|1900 Views
அந்தக் காற்றுஅந்தச் சித்திரம்அந்தக் கவிதைஅந்த மந்திரம்அதீதா.
Read more
|
|1633 Views
அருவிஓ..வென்ற அழுகைஉனக்கும் காதல் தோல்வியா?
Read more
|
|2014 Views
வெண்திட்டில் மிதக்கும் உன்கருவிழிஅமிழ்து பொழிகிறதென்பசித்த வயிற்றில்.
Read more
|
|1511 Views
ஓ! வானமே..உனக்கும் பவர்கட்டா?அமாவாசை இரவு.
Read more
|
|2204 Views
எங்கிருந்தோ வரும் உன்கொலுசொலிஆட்டிப்பார்க்குதென்கோட்டையை.
Read more
|
|2371 Views
கருத்தொருமித்த காதலானதுஇவர்களது நட்பின் மேன்மை!நெல்லடித்து தூற்றியதுபோல்சொல்லால் அடித்து துரத்தினார்கள்!
Read more
|
|2380 Views
வானம் அகண்டுஅவளப் பாத்துசிரிப்பான் - கண்திறந்து எரிப்பான்அக்னி நட்சத்திரம்.
Read more