|
|2521 Views
நீயென்னைஅம்போவென விட்டுப்போனாய்நான்பைத்தியமாகும்படிக்கு
Read more
|
|2354 Views
மீண்டும் மீண்டும்எழுதித் திரிகிறேன்,வரைந்து திரிகிறேன்,பேசித்திரிகிறேன்,எண்ணித்திரிகிறேன்,உன்னையே...
Read more
|
|1932 Views
கவிதை இன்றிக் காதல் இல்லைஉன் காதல் இன்றி என் கவிதை இல்ல!காற்றில் கரைந்து சுவாசம் கலந்தது கூந்தல் மணம்சிறகு இன்றிக் காற்றில் பறந்தது எந்தன் மனம்!
Read more
|
|1583 Views
என்னைப்பிடிக்காதஉனக்குகாதலைப் பிடிக்கவும்வாய்ப்பில்லை
Read more
|
|1606 Views
எழுத யத்தனிக்கையில்எல்லாச் சொற்களையும்வெருண்டோடச் செய்துநீயே நிறைகிறாய்
Read more
|
|1283 Views
இயற்கை பொய்த்ததைசினந்து சிலர்..வெப்பக் காற்று செவி மடல்களில்சொல்லிப் போகிறது..தவறுகளின் பட்டியலை.
Read more
|
|1708 Views
சின்னக்குழந்தைகளின்மண்குடில்போலஅவர்களின் காய்கறிக் கடை போலஅவர்களின்வெளீர் மழலை இசைபோலஉன்ஆடி நர்த்திக்கும்அதிநீண்ட கண்ணிமைபோல...
Read more
|
|1820 Views
குசலம் விசாரிக்கவந்தவனுக்கு அம்மையும்எட்டிப் பார்த்தவனுக்குகாமாலையும்னு வந்துஊரே நோவுல சாகும்.
Read more
|
|2122 Views
கவிதை என்பதுமாயங்களின்புதிர்வீடு-உன் விரல்நுனிகளின்மாயத்தீ போல.
Read more
|
|2043 Views
தாகம்அதிதாகம்கொடுந்தாகம்அதிகொடுந் தாகம்பெருந்தாகம்அதிபெரும் தாகம்நீ வேண்டுமெனக்குநீவேண்டுமெனக்குநீராய்.
Read more