கவிதை

வாழைத் தண்டெனும் கைகளில்வெண்டைப் பிஞ்சென மெல் விரல்களால்செட்டாய்க் கட்டிச் செண்டாய்ப் பூகட்டும் கைத்திறன் கொண்டவள்தானாம்!
Read more

ஆவலின் உந்துதலில்எழுந்த ஓர் கேள்விதொண்டைக்குழிதாண்டிஎன் மொத்தக் கழுத்தையும்கெளுத்தி முள்ளாய்க் குத்தஅருகே சென்றேன்...அவனிடம் கேட்டேன்
Read more

உலகின்அமைதிகாக்கும் கருணைக் கோட்டம்இங்குதானா என்று கேட்டுவிட்டால்வியப்பு அவர்கள் முகத்தில் சூழுமோஅல்லது.... வீராப்பாய் ஓர்அமெரிக்கப் பொய்வந்து வீழுமோ!
Read more

திரும்பும் திசையெல்லாம்திமிர்பிடித்தக் கட்டிடங்கள்வானத்தை ஏளனம் செய்யமேகத்தை மறிக்கமின்னலைத் தடுக்கஇடிகளைப் பிடிக்கஅடடா... நின்று நோக்கபிரமிப்பாய்த்தான் இருக்கிறது
Read more