| March 31, 2013
| 1658 Views
திண் சிவப்பு வானம்சூரியகாந்தி வயல் திரும்பியதுசூரியனுடன்!
Read more
| March 24, 2013
| 1815 Views
தலைகள் எடுப்பதால்உன் தலையும் ஓர் நாள்குறி வைக்கப்படுகிறதுஎன்பதை நீ மறக்கலாமா
Read more
| March 24, 2013
| 1946 Views
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும்உன்னையேநினைவுபடுத்துகிறார்கள்!ஆனால்தெரிந்துகொள்...எந்தப் பெண்ணும்உன்னைப் போல…இதயம்இல்லாதவள் இல்லை.
Read more
| March 17, 2013
| 2241 Views
உன் செழுமையைப்பார்த்துப் பார்த்தேபரவசமடைந்தஎன்மனதிலிருந்துஎப்படி வரும்…வறுமை பற்றிய கவிதை!
Read more
| March 17, 2013
| 1759 Views
நாளைஅங்கே ஓடும்மரண காட்டாறாய் மாற்றிவிடநீ குறிவைத்து வெறிகொள்வதில்நிச்சயம்நியாயம் இருக்கிறதுதான்
Read more
| March 09, 2013
| 1567 Views
உனக்காகவே கண்ணீர் சிந்தும் இந்த இதயத்திற்குஎப்படிப் புரியவைப்பேன்,என் கல்லறைதான் இந்தக் கவிதைக்குஇறுதி வரி என்று!!!...நான் மட்டும் எப்படிப் போட்டியே இல்லாமல்மீண்டும்...
Read more
| March 09, 2013
| 1638 Views
மௌனங்கள் பூட்டிஉதடுகள் ஒட்டிஉள்ளம் திரிந்து நிற்கும் உன்னிடம்இனி நான் என்ன கேட்பது
Read more
| March 02, 2013
| 1947 Views
தம்பதியர் ஒன்றாக வந்துகையெழுத்திட்டனர்தனித்தனியாகபேனா அழுததுகண்ணீர் மையாக!
Read more
| March 02, 2013
| 1422 Views
ஆழமும் அழுத்தமும்காதலின் முத்திரைகள் என்றுஉறங்காத கடலாய்க் கிடந்துதானேஉன்முன் அலைகள் தொடுத்தேன்
Read more
| February 23, 2013
| 1399 Views
கவிஞனா இவன்மகா திமிர் பிடித்த கிறுக்கன்என்றெண்ணியவனாய்த்தாளாச் சுடுமணலின்தகிப்பில் நடப்பவன் போல் நான்எட்டி எட்டி நடந்தோடினேன்
Read more