கவிதை

நான்கு வயதுமகன் கேட்டுக்கொண்டதும்யானையாகிப் போனார்என் கணவர்.ஏறிஅமர்ந்த பிள்ளைஉற்சாகமானான்.“யானை யானைஅம்பாரி யானை”
Read more

பேனாவின்தொடர்மழைக்குத் தாளாமல்வெளியே வழிந்தோடிஊர் சிரிக்கும் வரைஒரு போதும் தாள்களால் துன்பமில்லைபிறன்மனை நோக்கும்பேனாக்களுக்கு.
Read more

முகம்’ காட்டும் தன்மையைஉணராதவர்களுக்கு மத்தியில்இருக்கும் நாட்களில்பழகிய நிழலும்பாலையாய்ச் சுடுகிறது!
Read more

என் கையளவே நிறைந்தஉன் சந்தோசங்களையும்உன் கையளவே நிறைந்தஎன் சந்தோசங்களையும்இணைத்த சந்தோசத்தில்முளைத்த சந்தோசங்கள்வான்நிறைத்துப் பூப்பதைவாய்பிளந்து ரசிக்க அன்பே நீயென் உடன்...
Read more

தேநீர்க் கடை இருக்கையின் விளிம்பில் அழுக்கைச் சுமந்தபடி சுத்தமான உதடுகளுக்காக தவமிருக்கிறது இன்னும் அந்தக் கிண்ணம்
Read more

கவியரசனே கண்ணதாசனே இன்றுனக்குப் பிறந்தநாளாம் உன் பிறந்தநாளுக்கு நீ.. இறந்தநாளின்வேதனைக் கண்ணீரே நான் தரும் பரிசுத்தமான பெரும் பரிசு
Read more