கவிதை

வாழ்க்கைப் பரமபதத்தில்ஏணியில்ஏழை ஏறும்போது மட்டும்சொல்லி வைத்தது போலஎங்கிருந்தோ வந்து விடுகிறதுஅந்தப் பாம்பு.
Read more

பிரச்சனைகளற்றுதெளியும் தெளிவில்நடந்து போனவைமீண்டும் நடப்பதற்காய்நடைபயிலும் போதுஎன்னிலிருந்து என்னைஎங்கே எடுத்து வைப்பது.
Read more

தாண்டினால் புரட்சிமிதித்தால் படிக்கட்டுஅழித்தால் சாதனைசொல்...என்ன செய்வதாய் உத்தேசம்...உன்னைச்சிறைப்படுத்தும் கோடுகளை?
Read more

என் தோட்டத்திற்குள்உன் சுவடு தெரியாமல்வந்து போனதாய்நினைக்கிறாய்.உன் மீதான எனதன்பைஉணர்ந்த காற்றுகாட்டிக் கொடுத்ததுஉன் மணம் பரப்பி.
Read more

வானத்தரசியின் வைரமூக்குத்திமின்னலாய் மின்னமேக மன்னனின் மத்தள ஒலிஇடியாய் முழங்கஇருவரும் ஆடிய நடனத்தில்இடையே சிந்திய வியர்வைதான்மழையோ?
Read more

கொடியை அசைத்தவருக்கும்நகரும் புகைவண்டிக்கும்எங்கே புரியப்போகிறதுபெட்டிக்குஉள்ளேயும் வெளியேயும்கை அசைத்துப் பிரியும்மனசுகளின் வலி?
Read more

வானத்தரசியின் வைரமூக்குத்திமின்னலாய் மின்னமேக மன்னனின் மத்தள ஒலிஇடியாய் முழங்கஇருவரும் ஆடிய நடனத்தில்இடையே சிந்திய வியர்வைதான்மழையோ?
Read more