கவிதை

புழுக்கத்தில் கிடக்கும்சருகுகளின் வேதனை துடைக்ககாடுகளில் புகுந்தது காற்று.கொட்டும் அருவியில் மோதிய போதுபாறைகளும் அந்தச் சாரலில்நீராடிக் கொள்கின்றன.
Read more

மருந்துக்குக்கூடசொற்கள் கிடைக்கவில்லை!ஆனால் நிறையசொற்கள் இருந்தமைக்கானதழும்புகள் இருந்தன.அவற்றிலெல்லாம் நிறையபுள்ளி வைத்த எழுத்துக்கள்மட்டுமே குவிந்துகிடந்தன.
Read more

வெறி பிடித்ததோவெறி பிடிக்காததோநன்றி உள்ளதோநாலும் கெட்டதோபதுங்கிப் பாயுமோமுன் விட்டுத் துரத்துமோ?அசந்தால் பாய்ந்து குதறுமோ?பயத்தினூடாக எழும் கேள்விகளில்சிக்கித் தவிக்கிறது...
Read more

பூக்கள்மௌனம் சூடிக்கொள்கின்றனபூங்காவை விட்டுநீவெளிநடப்பு செய்த பிறகு!பாலைவனம்பூக்க ஆரம்பித்துவிட்டதுஉன் பாதம் பட்ட பிறகு!
Read more

நல்ல வியாபாரம்கண்ணீர் விட்டபடி சிரிக்கிறான்வெங்காயம் விற்றவன்;காகம் கரைகிறதுவீட்டுக்காரன் கஞ்சன்நீயாவது போடு விருந்தாளியே!
Read more

எனது உயரம்குறையும் பொழுதுகளில்.மற்றவர்களின் பள்ளங்களைஎனது மேடுகள்சமன் செய்யுமெனில்இறங்கி விடத் தயார்தான்இன்னும் கீழாய்.கேட்டுப் பெறத்தான்யாரும் தயாராய் இல்லை.
Read more