நான் ஒரு ரசிகன். நான் கவிஞனாக இருந்து காதல் கவிதைகளை எழுதியவன். காதலினால் கவிஞன் ஆக்கப்பட்டவன் இல்லை. கவிஞனுக்கு அனைத்து ரசனைகளையும் எழுதத் தெரிய வேண்டும்.
வெளிப்படுத்த தயங்கும் உணர்வுகள், எழுதும்போது பீறிட்டு வருவதனால் இருக்கலாம். இணையம் ஒரு பரந்துபட்ட சுதந்திரமான வெளி! மனித மனம் இணையவெளியில் இயல்பாய் கட்டவிழ்கிறது.
என்னுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை இருக்கிறது என்று தோன்றியது. வேலை பார்த்த காலங்களில் மிகச் சிறிய அளவில் அவ்வப்போது துணுக்குகள் எழுதிவந்தாலும் அங்கீகாரம் கொ...
எழுத்தாளனுக்கு அங்கீகாரம் கிட்டினால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறேதுமில்லை. அந்த மேடையில் என்னையும் நிற்கவைத்து கைதட்டல்களை பெறவைத்த நிலாச்சாரலுக்கு எப்போதும் நன்றி.
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு; படிக்கப் படிக்க ஐயோ இதை இன்னும் எழுதவில்லையே என்று தோன்றுகிறது! இன்னும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்குக் குறிப்புகள் உள்ளன!
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. பின்...
“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக...