ம்மா நான்தான் சிவன். முத்தப்பனாக உன்னிடம் வந்தேன். நான் இனி இங்கிருக்கும் மக்களைக் காக்க அக்கரைக்குப்போகிறேன். என்னைப் பார்க்கவிரும்பினால் நீ இந்த நதியைக் கடந்து வரவேண்டு...
கல்லிலும், காகிதத்திலும், கடவுளைப் பார்த்துப் பழகிவிட்ட மக்களுக்கு உயிரோட்டமுள்ள மனித சரீரத்திலும் கடவுளைப் பார்க்க முடியும் என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.
கல்லிலும், காகிதத்திலும், கடவுளைப் பார்த்துப் பழகிவிட்ட மக்களுக்கு உயிரோட்டமுள்ள மனித சரீரத்திலும் கடவுளைப் பார்க்க முடியும் என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை
எப்படி டாக்டர் தன் பிள்ளை டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப் படுகிறாரோ, அந்த மாதிரி நடவுள் அவருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லோரும் கடவுள் ஆக வேண்டும் என்று ஆசைப் படுகிறார்