| April 26, 2013
| 1576 Views
தெய்வ பக்தி என்ற குடையைப் பிடித்துக் கொண்டு சுகம், சோகம் என்கிற மாயையிலிருந்து விடுபடுங்கள்
Read more
| April 21, 2013
| 1522 Views
ஏதாவது ஒரு தெய்வீக காரியத்தை எடுத்துக் கொண்டு அதில் முழு மனதுடன் ஈடுபட்டால் நாளடைவில் மனம் ஒடுங்க ஆரம்பிக்கும்.
Read more
| April 14, 2013
| 1499 Views
ஒருவன் பூமியில் பிறந்தவுடனேயே அவனுக்கும் அண்டத்தில் உள்ள கிரகங்களுக்கும் லிங்க் கிடைக்கிறது. அதன் போக்கில் வாழ்க்கை அமைகிறது.
Read more
| April 07, 2013
| 1468 Views
ஒரு பத்து வயதுப் பையன் King Kong, தாராசிங் மாதிரி இருந்த கம்சனின் மார்பின் மேல் தன் காலால் துவம்சம் செய்து அவனை மாய்த்தான் என்பது நம்பக் கூடிய காரியமா?
Read more
| March 31, 2013
| 1628 Views
இதற்கு முன் பிறவிகளில் என்ன bank balance சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு வரும்.
Read more
| March 24, 2013
| 1475 Views
கன்றுக்குட்டியின் குரல் கேட்டவுடனேயே பசுவுக்கு பால் சுரக்கிறது. அந்த மாதிரி கடவுளிடம் அன்பு என்பது spontaneous expression.
Read more
| March 17, 2013
| 1427 Views
ஏழு வருஷம் கேது தசையில் கஷ்டப்படுகிறாய் என்றால் நீ ஏழு மாதத்திலே வெளியே வந்துவிடலாம். உனக்கு நிறைய பக்குவம் இருந்தது என்றால் ஏழே நாட்களில் வந்துவிடலாம்.
Read more
| March 09, 2013
| 1485 Views
இப்போது சில பேருக்கு ரொம்ப பாரம்பரியமான வழிபாடு தான் பிடிக்கும் என்றால், அவர்கள் கல்லையே கட்டிக் கொள்ளலாம். No problem.
Read more
| March 02, 2013
| 1334 Views
இப்போது ஸ்தூலத்திலே இருந்து கல்லுக்குள்ளே போய் இருக்கிறது. அதனாலே கல்லிலே பார்க்க முடிந்தவர்கள் கல்லிலே பாருங்கள்.
Read more
| February 23, 2013
| 1433 Views
சொந்த ஊர், அதுதான் கைலாசம், அதுதான் வைகுண்டம், பூமி என்பது நீ பராக்கு பார்க்க வந்திருக்கிற 'தீவுத் திடல்' மாதிரி.
Read more