கார்பன் மோனாக்சைடு வாயுவானது அகச்சிவப்புக் கதிர்வீச்சின் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில், ஒரு தீப்பிறை அல்லது தீப்பொறியில் கிளர்வூட்டப்படும்போது கண்டறியப்படுகிறது.
காந்தப் புலத்தினருகே உலோகங்களை வைக்கும்போது அப்புலத்தில் இடையூறு ஏற்படும். நீரில் கல்லெறிந்தால், அக்கல்லைச் சுற்றி அலைகள் உண்டாவதைப் போன்றது இந்நிகழ்வு.
உடலில் காயம் ஏற்பட்டால் இரத்தம் உறைந்து கட்டியாவதற்கு உதவுவது தட்டையங்களே. காயம் ஏற்பட்ட இரத்த நாளத்தின் அருகில் தட்டையங்கள் குவிந்து, இரத்தச் சிகப்பணுக்கள் வெளியேறாம...
பழுக்கும் செயல்முறைக்குக் காரணமாக அமைவது எதிலின் வாயுவாகும். இவ்வாயு காயைக் கனிவிக்கும் செயல்பாட்டை ஊக்குவித்து மிகுதிப்படுத்துவதோடு பல்வேறு மாற்றங்களையும் உண்டாக்குகிறது...