|
|1176 Views
ஒவ்வொரு காட்சியிலும் கெளதம் வாசுதேவ் மேனனின் ரசனையான உருவாக்கம் தெரிகிறது. படத்தின் பிரச்சினை, முன்பாதியில் காட்சிகள் மெதுவாக நகர்வதுதான்.
Read more
|
|1396 Views
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை. கேட்கக் கேட்கத் திகட்டாத ஆல்பம். வருட இறுதியில் வெளி வந்திருக்கும் இது அனைவர் மனதையும் வருடும்.
Read more
|
|1161 Views
நடன ஜதி சொல்வது போல் தொடங்கிப் பின்னர், வார்த்தைகளை ஜதிக்குப் பயன்படுத்தியிருப்பது கமலின்படைப்புத்திறன்.
Read more
|
|1044 Views
அனைத்துப் பாடல்களையும் முதலில் ஒளி ஓவியமாக எடுத்து, இசையும் அமைத்த பின்பே கவிப்பேரரசுவிடம் திரையிட்டுக் காண்பித்து வரிகள் வாங்கி இருக்கிறார்கள்.
Read more
|
|1202 Views
விஜய்க்குச் சவால்விடும் மிகப் புத்திசாலியான வில்லன் வித்யுத் ஜம்வால்! அமைதியான வில்லனாக வலம் வந்து பார்வையிலேயே நம்மை மிரட்டுகிறார்.
Read more
|
|1095 Views
வீட்டுக் கதவில் விரல் தைத்துவிழிகள் இரண்டும் வெளிவைத்துகாத்துக் கிடந்த எனக்குக் கை காட்டிச் சென்றாயே - அழகுத் தமிழ் வரிகள்
Read more
|
|1206 Views
இசை, ஓரிரு இடங்களில் ஏ.ஆர்.ரகுமானின் ஹிட்பாடல்களை நினைவுபடுத்தினாலும் பாடல் 'அட' போட வைக்கிறது என்பதை மறுக்க முடியாது.
Read more
|
|1309 Views
நாயகனின் மன நிலையைக் காட்டும் விதத்தில், பாடலின் முதல் பாதி நட்பையும் மறு பாதி காதலையும் சொல்கிறது.
Read more
|
|1257 Views
விஜய் பிரகாஷின் வசீகரக் குரல் கேட்க வைக்கிறது. இதில் காதலியை வர்ணிக்க விஞ்ஞானத்தைத் துணைக்கு அழைத்திருக்கிறார் மதன் கார்க்கி.
Read more
|
|1123 Views
படத்தின் ஒரே டூயட் பாடல் இதுதான். விஜய் பிரகாஷும் ஹரிணியும் பாடியுள்ளனர். இசைக்கு அவ்வளவு முயற்சிக்கவில்லை.
Read more