திரைச்சாரல்

ஜி.வி.பிரகாஷிடமிருந்து இப்படி ஒரு பாடலை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கானா பாலாவுடன் கைகோத்து, இறங்கி அடித்திருக்கிறார்!
Read more

தாழ்ந்தால் உறவுகள் பிரியும்உன்னைத் தாங்கிட என்றும் வருவது யாரடா?கனவிலும், நினைவிலும் பேச்சிலும் மூச்சிலும்நட்புதான் நம்பிக்கை குடுக்குதே!
Read more

தொடக்க இசையே இனம் புரியாத நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. மெலிதான இசையுடன் இருவரது குரல்களும் சரியாகக் குழைந்து சுகமான டூயட்டாக ஒலிக்கின்றன.
Read more

இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. பல கட்சிகள் இதைத் தங்கள் தேர்தல் வாக்குறுதியாக வெளியிட வாய்ப்புகள் அதிகம். ஆகவே, தமிழக மக்கள் எச்சரிக்கை!
Read more

நகரத்தின் நடுத்தரக் குடும்பத்து இளம்பெண், தோழிகளுடன் வார இறுதி நாளில் ஊர் சுற்றக் கிளம்புவதை இசையோடு சேர்த்தால் ஒரு நல்ல காமிக் செவிகளுக்குக் கிடைக்கும் இல்லையா?
Read more

ராணி இறந்து கிடப்பதைப் பார்த்து அவர் காட்டும் பாவனை, ஆதியைப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் சண்டை போடுவது என்று பல இடங்களில் ஆதியை நடிப்பில் முந்திக்கொள்கிறார்.
Read more

நாயகியால் தன்னுள் ஏற்பட்ட மாற்றங்களை நாயகன் பாடும் பாடல். கார்த்திக் பாடியிருக்கிறார். அழகாகக் காற்றில் சிறகடிக்கிறது ஆல்பத்தின் முதல் பாடல்.
Read more

அப்போது அங்கே வரும் தீவிரவாதி தன்னை வைத்து ஊஞ்சலை ஆட்டச் சொல்வான். மறுநாள் அவன் தற்கொலைப்படைத் தீவிரவாதியாகத் தன் உயிரைத் தியாகம் செய்வான்.
Read more