பூஞ்சிட்டு

ஒரு நாள் மதியம், நட்சத்திர இளவரசி தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தாள். அடுத்த வீட்டில் வாழ்ந்த ஒருவன் சுவரிலிருந்து எட்டிப் பார்த்தான்.
Read more

ஆனால், முன்பு அந்தக் குழுவில் ஏழு இருந்தன. நமது பெருமைக்குரிய ஸூ ச்சீ தான் ஏழாவது நட்சத்திரமானது. இப்போது அது இல்லை.
Read more

துறவி மிக வேகமாக ஓடினார். கிராமத்தினர் யாராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை. நண்பகலில் திடீரென்று துறவி நின்றார்.
Read more

கிராமத்தினருடன் மிகவும் இணக்கமாக இருந்தார் பிக்கு. ஒரு நாள், ஓ, நீ எல்லாம் ஒரு 'சக்தி' பிக்குவா? செய்ய ஒன்றுமில்லாமல் நாளெல்லாம் கழிக்கிறாய்."
Read more

ஒரு கட்டை வண்டியில் தான் பயணம் செய்து போனாள். வேலையிடத்துக்கு வந்த பிறகு அங்கே ஊழியர்களிடையே தன் கணவன் இல்லை என்று அறிந்தாள்.
Read more

சாம்பல் நிறச்சுவரின் மீது பதித்திருந்த கருப்பு மரப்பேழையை அருகில் போய் நின்று பார்த்தாள் பாட்டி. அதன் மீது ஒரு அழகிய கிராமத்துக் காட்சி தீட்டப் பட்டிருந்தது.
Read more

மூன்று பேரின் ஆசைகளையும் சாதக் கிண்ணம் நிறைவேற்றியது. லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் இருவரும் புது வாழ்க்கையை மிகவும் விரும்பினர்.
Read more

ஒரு நாள் இரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அரிசி சேமித்திருந்த கிடங்கு அறைவியில் தீப் பிடித்தது. அது மெதுவாக வீட்டிற்கும் பரவியது.
Read more