பூஞ்சிட்டு

பிள்ளைகள் காதைச் செவிடாக்கும் இடிக்கு பயந்தார்கள். மேலுலகிலிருந்து மழை கொட்டியது. நீர் தரையில் ஒடியது. இடிக்கு இடையில் உலோகச் சத்தம் கேட்டது.
Read more

இடி தெய்வம் அன்றிரவை மிகுந்த வருத்ததில் தன் புதிய சிறையில் கழித்தது. அடுத்த நாள் காலையில் மேகங்கள் மறைந்து கலைந்து வானம் தெளிந்தது. மழையின் சுவடுகளும் மறைந்து போயின.
Read more

ஸியாவ் அழுது கொண்டே அம்மாவைப் பார்த்தான். வயிற்றில் இருந்த நெருப்பு கால் கைகளுக்குப் பரவியது. வாய், தொண்டை என்று பரவி மண்டையை எட்டியது.
Read more

தினமும் வீட்டில் முன்னால் வளர்ந்த காட்டுப் புற்களை வெட்டுவான். அதைக் கட்டிக் கொண்டு போய் அவனுடைய அம்மா சந்தையில் விற்பாள்.
Read more

அவளின் அம்மா சன்னலிலிருந்து பார்த்தார். அவரின் கண்ணிலும் ஒரு சிறு கண்ணீர்த் துளி உருண்டது. ஸுன் லீ வருந்துவாள் என்று அவருக்குத் தெரியும்.
Read more

திடீரென்று ஆசிரியர் தன் பெயரைச் சொல்லிக் கேள்வி கேட்டவுடன், எழுந்து நின்று அலங்க மலங்க விழித்தான் பாபு. அவனையும் அறியாமல் அவன் வாய் சிட்டுக்குருவி என்று முணுமுணுத்தது...
Read more

வானில் ஏறிப் பறந்திடும்வண்ண இரயில் ஏறிடும்சொந்த ஊரைச் சேர்ந்ததும்சுருக்குப் பையை அவிழ்த்ததன்உள்ளே உள்ள கடிதத்தைஉரியோரிடம் சேர்ப்பரே!
Read more