|
|1428 Views
7-ஆம் அதிபதியான குரு தன் சொந்த வீட்டில் இருப்பதால், தங்களுடைய கணவர் பொதுமக்கள் தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல பணியில் இருப்பார்.
Read more
|
|975 Views
இதற்குப் பிறகு சொந்தத் தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். தங்களுக்கு வெளிநாட்டு வேலையும் கிடைக்கும்.
Read more
|
|1467 Views
தங்களுக்குத் தனியார் துறையில், பொது மக்கள் தொடர்புடைய நல்ல வேலை மே 2013க்குப் பிறகு கிடைக்கும்.
Read more
|
|969 Views
ஏப்ரல் 2-ஆம் வாரம் முதல் தங்களுக்கு வேலை கிடைப்பதற்கு ஏதுவான நிலையில் கிரகங்கள் உள்ளன.
Read more
|
|1875 Views
27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் மிதுனம். தாங்கள் கணினி, கணினிப் பொருட்கள் தொடர்பான தொழிலைச் சுய தொழிலாகச் செய்யலாம்.
Read more
|
|1187 Views
தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சனி திசை, சனி புத்தி 18.05.2013டன் முடிவடைகிது. இதற்குப்பின் தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.
Read more
|
|967 Views
வேலையைக் குறிக்கும் கிரகமான செவ்வாய், 12-ல் உள்ளதால் பொறுப்புக்களை எடுத்துக் கொள்ளும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
Read more
|
|977 Views
தங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர், கலைகளில் ஆர்வம் உடையவராகவும், அன்புள்ளம் உடையவராகவும் இருப்பார்.
Read more
|
|912 Views
பூர்வபுண்ய வீடு என்றழைக்கப்படும் 5-ம் வீட்டில், தற்பொழுது சனி பகவான் அமர்ந்து 11-ம் வீட்டைப்பார்க்கிறார். அது சனியின் உச்ச வீடு.
Read more
|
|895 Views
2013 மே மாதத்தில், 9-ஆம் இடத்திற்குக் குரு மாறுவதிலிருந்து தங்கள் வாழ்க்கையில் வளமான காலம் ஆரம்பம் ஆகிறது.
Read more